மாலை 3 மணி முதல் 5 மணி வரை
இடம்: ரானடே நூலகம், ஸ்ரீனிவாச சாஸ்திரி ஹால், மயிலாப்பூர்
தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவ மாணவியர்க்கானது.இரண்டு பேர் கொண்ட அணிகள் பங்கேற்கலாம். ஒரு பள்ளியிலிருந்து மூன்று அணிகள் கலந்து கொள்ளலாம்.
பதிவு செய்ய 24982244 என்ற எண்ணில் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை தொடர்பு கொள்ளவும்.
மயிலாப்பூர் டைம்ஸ் பத்திரிகையால் நடத்தப் படும் நிகழ்வு
Chennai Quiz in Tamizh
3pm to 5 pm
Ranade Library/Sastri Hall, Luz
Open to students studying in Tamil medium.
Teams of 2. Max three teams from a school.
To register, call 24982244 (between 10.30 a.m. and 1 p.m.)
Supported by Mylapore Times Newspaper.